ஏப்ரல் மற்றும் மே மாத பயிற்சி விவரங்கள்

15-17.04.19    - சுய தொழிலாக கொட்டில் முறையில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு முறைகள்

25-27.04.19    - சுய தொழிலாக நாட்டு கோழி, ஜப்பானிய காடை மற்றும் புறா வளர்ப்பு

02-04.05.19    - சிப்பி காளான் வளர்ப்பு முறைகள்  

09-11.05.19    - தேனீ வளர்ப்பு முறைகள்

13-15.05.19 - மானாவாரி மற்றும் தோட்டக்கால் சாகுபடிக்கு உதவும் நவீன பண்ணை கருவிகள்/ இயந்திரங்கள்

 

குறிப்பு

முன்பதிவு அவசியம்
பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் 4மணி வரை
பயிற்சி கட்டணம் ரூபாய் 450
கட்டணத்தின் பேரில் விடுதி வசதி உண்டு
மேலும் தகவலுக்கு: 0461 - 2269306 / 7598375871