ஜனவரி மாத பயிற்சி விவரங்கள்

1. 23 - 25.01.2019 - வருமானத்தை அதிகரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்

2. 25.01.2019 - மல்லிகையில் வருமானத்தை இரட்டிப்பாக்கும் சாகுபடி தொழில்நுட்பங்கள் 

3. 30 - 31.01.2019 - தேனீ வளர்ப்பு

 

குறிப்பு

முன்பதிவு அவசியம்
பயிற்சி நேரம் காலை 10மணி முதல் 4மணி வரை
பயிற்சி கட்டணம் ரூபாய் 150
கட்டணத்தின் பேரில் விடுதி வசதி உண்டு